• මැයි 24, 2025 10:50 පෙ.ව.
  • USA, Overseas
Popular

யாழ். நல்லூர் ஆடியபாதம் வீதியை பிறப்பிடமாகவும்,  அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலேந்திரா சுப்பிரமணியம் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார். அன்னார், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,பிரதீபனின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *