Popular

யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், இலண்டன் – பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பால்ராஜ் பாலசிங்கம் அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா பாலசிங்கம் – கிறிஷ்ரினா சாந்தி (Bubuchi) தம்பதியினரின் அன்பு மகனும்,திரு.திருமதி. முருகேசுபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ரூத் டிலுக்‌ஷி அவர்களின் அன்புக் கணவரும்,ரயன், கிலாறா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஸ்ரெபனி சத்தியராஜ், சியோனா, பெனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிறிஷாந்தி அவர்களின் அன்புச் சகோதரனும்,சத்தியராஜ், சுரேஷ், ருக்‌ஷி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி ஜெயவீரசிங்கம், கிறேஷ் ஞானம்மா, திரு.திருமதி. பண்டாரம் செல்லையா ஆகியோரின் பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *