இந்தியா-திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பண்டாவரளையில் வசித்தவருமான திரு. சி. மு. சிவப்பிரகாசம் அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று இரவு 9.58 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சி.முத்தையாபிள்ளை-கனகம்பாள் தம்பதியினரின் புதல்வரும்,குள்வத்தை காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை-அகிலாண்டம் தம்பதியினரின் மருமகனும்,சுபத்ராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சாரதாம்பாள் நடராஜா, சண்மும், கனகராஜா ஆகியோரின் சகோதரரும்,நிர்மலாதேவி, சுந்தரமோகன், அகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கனகசபை, மனோரஞ்சனி (ரஞ்சனி), நிர்மலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,வினுஷன், பவிஷன்யா, திவாகர் (ஷான்), பிரகாஷ் ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,ஶ்ரீதரன், ருஷ்யாந்தினி ஆகியோரின் அன்பு தாத்தாவும்,காலஞ்சென்ற நடேஷபிள்ளை – சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான முத்துகுமார் – மகேஷ்வரி, அருணாச்சலம் – தையல்நாயகி ஆகியோரின் சம்பந்தியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...