Popular

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், தற்போது இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரம்பிள்ளை திலகேந்திரா அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை-முத்துரத்தினம் தம்பதியினரின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா-சரச்சந்திராகாந்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,அமிர்தகாந்தி அம்மாள் அவர்களின் பாசமிகு கணவரும்,துஷ்யந்தன் (அவுஸ்திரேலியா), லக்‌ஷ்யானி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஹேமா, திருப்பதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சிவதரன், தர்சிகா, தரணிகா (இலண்டன்), பவித்திரன் (அவுஸ்திரேலியா), சந்தோஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,கோபால், இந்தி, அம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *