fbpx
Popular

யாழ்.  ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில்  ஒழுங்கையைச் சேர்ந்த  திரு செல்லையா கனகராசா 21-06-2024.வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான கதிரவேலு   இராஜலஷ்மி   தம்பதிகளின் மருமகனும் ஜெயந்திராணியின் அன்புக்கணவரும், மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு  தந்தையும், மதங்கியின் மாமனும், கமலநாதன், செல்வராணி, சற்குணதேவி  அகியோரின்  சகோதனும், சிவாஜினி, மகாலிங்கம்,  நாகேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2024. ஞாயிற்க்கிழமை  அன்று காலை 10.00.மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...