யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா உருத்திரலிங்கம் அவர்கள் 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இரத்தினம், கமலாம்பிகை(நோர்வே) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப் அவர்களின் அன்புத் தந்தையும்,
ஆர்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இந்திராணி, வேவி சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசிந்தன், சுபாசினி, ஜெனனி, கிருஜன், மிதுஜா, தீபிகா, ஆர்த்திக், அஸ்வினி, சுவேதா, சஞ்சி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நேசரத்தினம், சண்முகலிங்கம், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சுதாகர் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அருளானந்தம், சோதிநாகேஸ்வரி, பூபதி, சாந்தினி, கலாதேவி, பத்மாவதி, விஜயன், சஜந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராணி(ராணி அன்ரி), கவிதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிருபா, அஜந்தன், திலிப்குமார், அபிராமி, காந்தரூபன், சிந்துஜா, நிதர்சன் ஆகியோரின் சிறிய தகப்பனாரும்,
தனுசன், தர்சனா,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...