யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா கணபதிப்பிள்ளை அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தணிகாசலம் – காந்திமதி தம்பதியினரின் மருமகனும்,சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,கேதீசன் (அமெரிக்கா), வாசுகி (பிரித்தானியா), மாதுமை (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான பார்வதி (மகேஷ்), சிவபதம் மற்றும் கதிர்காமர் (இலங்கை), திலகவதி (கனடா), மீனாட்சி (மணி-அமெரிக்கா), கணநாதன் (இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், குமாரசாமி, வேலுப்பிள்ளை மற்றும் பாலாம்பிகை (அவுஸ்திரேலியா), சுகிர்தராணி (இலங்கை), காலஞ்சென்ற தணிகாசலம் பாலேந்திரா, வசந்தா வேலும்மயிலும் (இலங்கை), தமயந்தி மகாதேவன் (அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும்,சிவப்பிரியை (அமெரிக்கா), குணசீலன் (பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Completed
