யாழ். நரந்தனையை பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறை கரம்பொன், ஜேர்மனி – Breman ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரன் மரியநாயகம் டனீசியஸ் அவர்கள் வியாழக்கிழமை 20-11-2025 அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற டனீசியஸ் – எலிசபெத் (பொன்றோஸ்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,கேட்ரூட் (மேபிள்) அவர்களின் அன்புக் கணவரும்,அருள், அனிற்றா ,சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஜந்தா, சரவணன் ஆகியோரின் மாமனாரும்,அன்றூ, சருஜன்,சாதனா, அஸ்வின், அற்புதன், இனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,ஜெயமணி, காலஞ்சென்றவர்களான பெனடிற், ஜோஜ், அன்ரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
