Popular

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. டானியல் குணரத்தினம் தம்பிராஜா அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான டானியல் ஜோன் தம்பிராஜா – லிடியா அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான D.V. இராசையா தம்பதியினரின் மருமகனும்,இரஞ்சிதமணி அவர்களின் அன்புக் கணவரும்,திரு. D.T. இராஜரட்ணம் (அவுஸ்திரேலியா), திரு. T. துரைராஜா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற ரஞ்சினி, இன்பமலர் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,ஜோய்ஸ் சுகந்தினி (அவுஸ்திரேலியா), Dr. ஐரீன் பிறேமினி (தேசிய வைத்தியசாலை – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Dr. M.G. ஜெயரூபன் (University of New England – Australia), Dr.S. சத்தியசீலன் (போதனா வைத்தியசாலை – களுபோவில) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *