fbpx

இந்தியா-திருச்சி மாவட்டம் வேங்கடத்தானூர் கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திரு. தேவராஜ் சிதம்பரம் அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராஜ்பிள்ளை-நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், கஸ்தூரி (கொழும்பு), சரோஜினி (கொழும்பு), காலஞ்சென்ற சண்முகம் (Ayubowan Steel), சகுந்தலா, நிர்மலா, தெய்வானை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சந்திரன் (ARP), ஶ்ரீதரன் (Chandsree), மற்றும் செல்வராஜ் (Kaye’s Trading), செல்வராஜ் (Jayasree), மோகன் (SMK Galaha) ஆகியோரின் மைத்துனரும்,கிஷன்தேவ் (Ayubowan Steel) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,சரோஜாவின் மைத்துனரும்,ஜெயகுமார் (கொழும்பு), அனுராதா (கொழும்பு), விஜயகுமார் (கனடா), சதீஸ்குமார் (அவுஸ்திரேலியா), சர்மிளா (அமெரிக்கா), பிரசாத், தர்ஷன், ஶ்ரீகாந்தன், உமேஸ்காந்தன், கஜமுகி (அமெரிக்கா), சிந்துஜா, தீபிகா, ஸ்கந்தராஜா, அகிலா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...