வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா – Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. டிலக்சன் ஜேக்கப் நெவில் அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.அன்னார், பத்திநாதன் – காலஞ்சென்ற செபஸ்டியம்மாள் தம்பதியினரின், காலஞ்சென்ற கந்தசாமி – சாந்தினி தம்பதியினரின் பாசமிகு பேரனும்,ஜேக்கப் நெவில் – கயூரதி தம்பதியினரின் அன்பு மகனும்,ஜேக்சி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-01-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், 09-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 – 10:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 9, 2025
- Time of Funeral: January 8, 2025 from 5:00 PM - 9:00 PM and on Thursday, January 9, 2025 from 8:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: January 9, 2025 at 11:00am
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
Leave a message for your friend or loved one...