மட்டக்களப்பு – ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஏகாம்பரம் மகேந்திரன் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்சீவனின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான தவராசா, சிவயோகம், ஜெந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,சுவர்ண வரதராஜ, ரஜ்ஜித் சிவசுப்பிரமணியம், கௌரி சபேஷன், றோகன் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 6, 2025
- Time of Funeral: 06-02-2025 from 9:00 am to 11:30 am
- Time the Cortege Leaves: 06-02-2025 at 2:00pm
- Location of Remains: Mahinda Funersal Parlor, Galkissa
- Funeral Location: Pukhadalal Galkisai Public Cemetery
Leave a message for your friend or loved one...