fbpx
Popular

யாழ் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஏலேலசிங்கம் பிரபாகரன் அவர்கள் 2-04-2023ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார். இவர் மகாஜனன் (85 O/L and 88 A/L Batch) ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற ஏலேலசிங்கம் சிவசித்திரமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற பேரின்பமலரின் பெறா மகனும்,
 
காலஞ்சென்ற தவத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
நிரஞ்சனா அவர்களின் அன்பு கணவரும்,
 
நவேதா (சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
தர்ஷன் (சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
 
சலோசனா (பிரான்ஸ்), கிருபாகரன் (சுவிஸ்), கல்பனா (ஸ்பெயின்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சகுந்தலாதேவி (லண்டன்), பாலகிருஷ்ணன் (பிரான்ஸ்), சஞ்சலாகாந்தி (லண்டன்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
 
அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 24-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கடல்முக வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 4.00 மணியளவில் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 24 April 2023
  • Time the Cortege Leaves: 24 April 2023 at 4:00pm
  • Location of Remains: 20, Kaladmukha Road, Trincomalee
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...