யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி திருநாவுக்கரசு அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி-சுந்தரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-இலட்சுமிப் பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற மங்களநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,யாழினி (யாழ் மாவட்ட செயலகம்), பிரதீபன் (இலண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையாரும்,நந்தகுமார் (ஆசிரியர் – யாழ். மானிப்பாய் இந்துக்கல்லூரி), ஜெயதர்சினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தெய்வநாயகி, காலஞ்சென்ற இராசநாயகி, செல்வநாயகி (இலண்டன்), ஜெயந்தன் (கனடா), வாகீசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரிஷிபவன்(Student – University of Sri Jayewardenepura), அகிலேஸ் (Student- Imperial College London), கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *