யாழ். கரம்பொன்னை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற காவத்தை முத்துதம்பி பஸ்தியாம்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை – ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், ஸ்ரெலா அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற விவீகா (இலண்டன்), ரேய்மண்ட் (Raymond – பிரான்ஸ்), டெஸ்மண்ட் (Desmond- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், லீலாதரன் (இலண்டன்), பிரித்தி (பிரான்ஸ்), சங்கீதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், Maxime, Maxila, Prisha, Bradley, Antony, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரெட், ஸ்ரனிஸ்லொஸ், அந்தோனிப்பிள்ளை, Rev.Sr.அன்ரனிற்ரா, அமிர்தநாயகம், கில்பேட் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 11, 2026
- Time of Funeral: 07-03-2026 and Sunday 08-03-2026 from 2:00 - 6:00 pm and 11-03-2026 at 10:00 am
- Time the Cortege Leaves: 11-03-2026 at 11:45
- Location of Remains: 7 & 8 - Maison Funéraire De Courcouronnes (02 Impasse du Rondeau, 9100 Évry Courcouronnes), 11-Église Sacré Coeur. (36, Rue Pierre Brossolette 91130 Ris-Orangis)
- Funeral Location: Cimetière Intercommunal (Rue Désir Prévost 91070 Bondoufle)
