யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஞானமூர்த்தி வியாசர் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற முன்னாள் நகரசபைத் தலைவரும், சமதான நீதவானும், தமிழர் விடுதலைக் கூட்டணியை கால்கோளிட்டவருமான உயர் திரு. ஞானமூர்த்தி – இரத்தினபாய் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற சபாரட்ணம் – திலகவதி தம்பதியினரின் மூத்த மருமகனும், சந்திரா அவர்களின் அன்புக்கணவரும்,சிந்துஜாவின் அன்புத்தந்தையும்,Stephen Andrew Lucas இன் அன்பு மாமனாரும்,சோதிலிங்கம், சின்னத்துரை, மனோகரன், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, வேலாயுதம், ஆனந்தக்குமரேசன் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
