Popular

யாழ். தெல்லிப்பளை வீமன்காமம்பை பிறப்பிடமாகவும், Germany – Dortmund யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசையா சச்சிதானந்தசிவம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி – கணேசையா தம்பதியினரின் மகனும்,வனிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,இராசரத்தினம் (சாம்பு), கமலாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தாரணி, கெஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,துர்க்கா, பகீரதன், யாழினி, ஜதுர்ஷன் (சுவிஸ்) ஆகியோரின் பெரியதந்தையும்கணேஸ்வரி இராசரத்தினம், சுசிலாதேவி, கமலாகரன், பொன்னையா சத்தியமூர்த்தி, புண்ணியமூர்த்தி, கருணாகரமூர்த்தி, வசந்தாதேவி ஜீவானந்தம், சரோஜினிதேவி கோபால கிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனரும்,அஸ்மிதா, அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 25, 2025
  • Time of Funeral: 25th Sept. 2025 from 11:00am to 13:00pm
  • Time the Cortege Leaves: 25th Sept. 2025 at 13:00pm
  • Location of Remains: Anjali Kood, 874 Hospital Road (opposite U.S Hotel)
  • Funeral Location: Gombayanmanal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *