• දෙසැම්බර් 16, 2024 9:26 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். கல்வியன்காடு ஞான பாஸ்கர வீதியை பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேஷ்  இராசையா அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், யசோதி அவர்களின் அன்புக் கணவரும்,வக்சிதாவின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *