Popular

யாழ். திக்கத்தைக் பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசமூர்த்தி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று காலை அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – கதிராசிப்பிள்ளை (சரஸ்வதி) தம்பதியினரின் அன்பு  மகனும்,காலஞ்சென்ற இராசையா – சறோஜா தம்பதியினரின் அன்பு மருமகனும்,   பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற ரமேஸின் பாசமிகு அண்ணனும்,நிலாணி, சாய்ப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 2, 2026
  • Time of Funeral: 01-02-2025 from 6:00pm - 10:00pm and on 02-02-2026 from 2:00pm - 5:00pm.
  • Time the Cortege Leaves: 02-02-2026 at 5:00pm.
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *