பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேஷன் முரளி அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணேஷன்-ராணிலஷ்மி தேவி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சந்திரன்-கஸ்தூரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,அனுராதா அவர்களின் அன்புக் கணவரும்,பிருந்தா அவர்களின் பாசமிகு தந்தையும்,அபிஷேக் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...