Popular

யாழ். காரைநகர் சின்னாலடியை சேர்ந்த திரு. ஞானேஸ்வரன் (நேசன்) அனோஜன் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்துள்ளார்.
அன்னார், ஞானேஸ்வரன் – நிறைமதி தம்பதியினரின் மூத்த மகனும்,
அஸ்வின், அரவின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தியாகராஜா – மாணிக்கம் மற்றும் காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் – ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன் (முன்னாள் யாழ் / கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர்), விஜகலா – மகேஸ்வரன், பரமேஸ்வரன் – சுதர்சினி, விக்னேஸ்வரன் ஜெயசங்கர், துவாரகேஸ்வரன் – சிவமலர், விநோதன் – வளர்மதி ஆகியோரின் பெறாமகனும்,
திருமகள் – சுரேந்திரன், ராகுலன் – மாதங்கி ஆகியோரின் மருமகனும்,
பவதாரணி, பவித்ரா, பிரணவன், நிலூக்சன், நீபன், நிதுரன், கோகுலன், நேத்திரா, லஷ்மி, சஜீவன், சரண் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனும்,
சேயோன், சயன், சகி, அருணன், செந்தூரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...