fbpx

கொழும்பு-கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெரால்டு பர்னாந்து அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பீட்டர் பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கெனி-எராக்லின் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரூபினா அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்டெபான், ஸ்டெலோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டிவோனா, தீப்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 26, 2024
  • Time of Funeral: 26-10-2024 at 3.00 pm
  • Time the Cortege Leaves: 26-10-2024 at 3.00 pm
  • Location of Remains: 61/12 Jindupitiya, Colombo-13
  • Funeral Location: Mathampitti Public Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...