யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், Markham-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெராட் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 13-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை-பிரகாசியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,இம்மானுவேல்-காலஞ்சென்ற றெஜினா தம்பதியினரின் மருமகனும்,சுபோ அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷனா, அர்ஜீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,முரளிதரன் அவர்களின் மாமனாரும்,லயா, டியா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான தேவமலர், அன்ரன், வின்சன் மற்றும் ராணி, இமல்டா, காலஞ்சென்ற ஜோசப்பயஸ் ஆகியேராின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற டெனிஸ், ஈஸ்வரி, அன்ரன் இளங்கோ, இரட்ணசிங்கம், நிலாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
