யாழ் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டை, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசம்பந்தன் பாலேந்திரன் அவர்கள் 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலநாயகி அவர்களின் பாசமிகு கணவரும், ராகுலன், பாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், அஞ்சலா, சகேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரசேகரம், லலிதாதேவி மற்றும் சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், செல்வசோதி, காலஞ்சென்றவர்களான பேராயிரம்பிள்ளை, ஸ்ரீகாந்தா மற்றும் சோமேசன், காலஞ்சென்ற ஸ்ரீநளினி, சகுந்தலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், கீரன், விக்ரன், ஜோஷிகா , ரோமா , இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 17, 2024
- Time of Funeral: 17 Mar 2024 7:00 AM – 10:00 AM
- Time the Cortege Leaves: 17 Mar 2024 11:00 AM - 12:00 PM
- Location of Remains: Colfeian Grounds Ltd, (Horn Park) 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom
- Funeral Location: Beckenham Crematorium Elmers End, Beckenham BR3 4TD, United Kingdom
Leave a message for your friend or loved one...