fbpx

யாழ். நெட்டிலைப்பாய் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஞானசேகரம் கணபதிப்பிள்ளை அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று பிரித்தானியா லண்டன் மாநகரில் எல்லாம் வல்ல விநாயகப் பெருமாள் திருவடி அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மீனாம்பிகை (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான சபாபதி, கனகலட்சுமி, இரத்தினசிங்கம், மலோன்மணி ஆகியோரின் தம்பியும், ஞானரூபி (Ruby’s Tuition, Ilford – லண்டன், பிரித்தானியா), மாவீரன் ஞானசொரூபன், ஞானச்செல்வி (Senior Manager, Canadian Red Cross ஒட்டாவா, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கருணாகரன் (ராஜன்), சிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 22, 2024
  • Time of Funeral: 21-12-2024 (1:00 PM - 4:00 PM)
  • Time the Cortege Leaves: 22-12-2024 (8:00 AM - 10:30 AM)
  • Location of Remains: Om Funeral Care, 1-3 Beattyville Garden, Ilford 1G6 1JN
  • Funeral Location: Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London, NW7 1NB

Leave a Review

Leave a message for your friend or loved one...