யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம் இராசையா வீதியைப் பிறப்பிடமாகவும், Champigny-sur-Marne – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபாலபிள்ளை குமரதாஸ் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை-கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை- இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நிர்மலாதேவி (பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,கோகுல் (பிரான்ஸ்), நிவேத் (பிரான்ஸ் )ஆகியோரின் அன்புத் தந்தையும்,இரத்தினபூபதி, சாட்சாயினி, முருகதாஸ், பரமானந்தன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், சச்சிதானந்தபிள்ளை மற்றும் சிவகுமார் (தொழிலதிபர்- கொழும்பு), பத்மா, ஹேமா, ஜெயதேவி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெகநாதன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 6, 2025
- Time of Funeral: 04-01-2025 from 3.00 - 4.00 pm, 06-01-2025 from 8.30 - 11.30 am.
- Time the Cortege Leaves: 06-01-2025 at 1:30pm
- Location of Remains: Rebillon Funeral and Marble (739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France)
- Funeral Location: (560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France).
Leave a message for your friend or loved one...