யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபாலசிங்கம் கோடீஸ்வரன் அவர்கள் 20-4-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் – தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – குணவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சசிகலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சுகிர்தன், எகிலன், தயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கெங்காதரன், கெங்காதேவி, கேசவதேவி, கோணேஸ்வரன், கோகிலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,லோகநாயகி, தில்லைநாதன், இரத்தினலிங்கம், சாந்திமதி, நந்தகோபன் மற்றும் சகிலா ஜெகன்மோகன், பாஸ்கரன், சசிகலா, சோமலதா, வசந்தகுமாரன் (வசந்தன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 30, 2025
- Time of Funeral: 30-04-2025 from 10:00 AM
- Location of Remains: Krematorium Niederrheein Willich, Kempener str - 1 47877 Willich.
