இந்தியா – திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமத்தைப் பூர்வீகமாகவும், இல – 11A, ராஜசிங்ஹ மாவத்தை, கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தசாமிபிள்ளை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கம்பளை கோவிந்தசாமிபிள்ளை – கமலசரஸ்வதி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற வத்துகாமம் தங்கவேற்பிள்ளை – சிவகாமி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,கோவிநாத், யதுர்ஷன், மிதுர்ஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,யுவித்ராவின் மாமனாரும்,ஆதியனின் பாட்டனாரும்,ஹட்டன் பிஜிகோட்டேஜ் சந்திரமோகன் – உமாதேவி தம்பதியினரின் சம்பந்தியும்,காலஞ்சென்றவர்களான பத்மாவதி (திருச்சி), பிரபாகரன் (கம்பளை முத்துமாரி ஸ்டோர்ஸ்) மற்றும் திலகவதி ஆகியோரின் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 28, 2025
- Time of Funeral: 28th July 2025 at 4:30pm
- Location of Remains: No. 11A, Rajasingha Mawatha, Gampola,
- Funeral Location: Gampola Public Cemetery
