யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தினைச் சேர்ந்தவரும், பிரித்தானியாவின் வேல்ஸ் பிராந்தியத்தில் வசித்துவந்தவருமான செல்வன் கௌரிபாலன் சங்கமன் அவர்கள் தாய்லாந்தில் அகாலமரணமானார்.அன்னார், காலஞ்சென்ற நற்குணசிங்கம் – பேரின்பநாயகி தம்பதியினரின் பாசமிகு பேரனும்,கௌரிபாலன் – சிவனேசராணி தம்பதியினரின் அன்பு மகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் முற்பகல் 11.30 வரை Bishop Vaughan Catholic School Hall, Mynydd Garnllwyd Road Morriston, Swansea, SA6 7QG இல் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.”நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா”ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 3, 2024
- Time of Funeral: 3rd March 2024 from 10:00am to 11:30am
- Location of Remains: Bishop Vaughan Catholic School Hall, Mynydd Garnllwyd Road Morriston, Swansea, SA6 7QG.
Leave a message for your friend or loved one...