Popular

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தினைச் சேர்ந்தவரும், பிரித்தானியாவின் வேல்ஸ் பிராந்தியத்தில் வசித்துவந்தவருமான செல்வன் கௌரிபாலன் சங்கமன் அவர்கள் தாய்லாந்தில் அகாலமரணமானார்.அன்னார், காலஞ்சென்ற நற்குணசிங்கம் – பேரின்பநாயகி தம்பதியினரின் பாசமிகு பேரனும்,கௌரிபாலன் – சிவனேசராணி தம்பதியினரின் அன்பு மகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.”நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா”ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *