• පෙබරවාරි 21, 2026 10:18 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். ஊர்காவற்றுறை மேற்கைப் பிறப்பிடமாகவும், Toronto, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிரிகோரி வில்பர்ட் மானுவல் பெர்னாண்டோ அவர்கள் 20-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:Laton:- +1 416 578 5596Arun:- +1 647 877 7675

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *