யாழ். வடமராட்சி அல்வாய் வடமேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் பாலசுதர்சேந்திரராஜா 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், குமாரசுப்ரமணியம்-சத்தியலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நாதஸ்வரூபினி (இனிமை) அவர்களின் அன்புக் கணவரும்,தேஜஸ்விழினி, தேஜோசுலக்ஷ்மி ஆகியோரின் அன்பு தந்தையும்,நிர்மலாதேவி (மாலா), யோகேந்திரராஜா (சந்திரன்), காலஞ்சென்ற புவனேந்திரன், ரஞ்சினிதேவி (ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பவஹாரிணி (பட்டு), வித்தியானந்தி (வித்தி), சியாமசுந்தரன், தாரிணி, பாமினி, அபிராமி, சேயோன், கோசலைகோபன், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தவமணிதேவி, குணமணிதேவி மற்றும் கருணாகரன், காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரன், மகேஷ்வரன் மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...