யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், Ilford –  பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஹரிபிரசாத் சிவநேசர் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவநேசர் – காலஞ்சென்ற கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், தனபாலசிங்கம் – சூரியகுமாரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தர்ஷிகா அவர்களின் அன்புக் கணவரும்,ஆர்யா, ஆரணிக்கா, ஆதித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரேமிலன், கஸ்தூரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிவதர்ஷனி, டெரன்ஸ், துஷ்யந்தி, துஷிதரன் ஆகியோரின் மைத்துனரும்,ஆதவா, அரச்சுனா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,அனுஷ்காவின் அன்பு மாமனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...