fbpx
Popular

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. I.T. பெனடிக்ட் அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தா்.அன்னார், காலஞ்சென்ற A.B. பெனடிக்ட்  (Station Master) – றோஸ் மேரி பிளோமினா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற மேரி திலகவதி பெனடிக்ட் அவர்களின் அன்புக் கணவரும்,ஜீன் ஸ்டனிஸ்லோஸ், Dr. நிர்மலா ஜோன், டோன் அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற ஜோன் பெனடிக்ட், ஜீட் பெனடிக்ட் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும், 17-02-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2024
  • Time of Funeral: 16th February 2024 from 4:00pm to 8:00pm
  • Time the Cortege Leaves: 17th February 2024 from 09:00am to 3:30pm
  • Location of Remains: A.F. RAYMOND FUNERAL PARLOR
  • Funeral Location: Borella Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...