Popular

யாழ். காளியானை புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கு மாசுவனை வசிப்பிடமாகவும் கொண்ட இளைதம்பி செல்வராசா அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், செல்லப்பா – அன்னபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தில்லைநாதர், அன்னலட்சுமி, இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணபவான் (லண்டன்), தேவகி (ஆசிரியை – யாழ்/தேவரையாளி இந்துக் கல்லூரி), ரேவதி (ஆசிரியை – யாழ்/நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை), லோகானந்தன் (லண்டன்), நித்தியாநந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதிர்தா (லண்டன்), யோகேந்திரன் (ஆசிரியர்- யாழ்/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை), குமரசிறி (ஆசிரியர் – யாழ்/அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்), சுகன்யா (லண்டன்), நுருட்ஜலா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷானி, ஜனோஜன், தனுஷன், வேணுஷன், மதுர்ஷன், கவிஷாயினி, கலையரசி, எழிலவன், நிலக்‌ஷி, லக்‌ஷன், சௌமி, ஆதூரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 17, 2024
  • Time of Funeral: 17th January at09:00am
  • Time the Cortege Leaves: 17th January at 11:00am
  • Location of Remains: Neerveli West, Water fence.
  • Funeral Location: Seiyakadu Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...