fbpx

யாழ். ஒட்டுவெளி மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், Eastham  – இலண்டனைப் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை மகாதேவன் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுபாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,பவிஸ்ஜா, லதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரஞ்சிதமலர், ராகினி, தவசீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பிரபாகரன்,கிருசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-12-2024 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் 34, Aldersbrook Road, Wanstead, London, E125DY மண்டபத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் City of London Cemetry யில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 19, 2024
  • Time of Funeral: 19-12-2024 at 9:00 am
  • Time the Cortege Leaves: 19-12-2024 at 1:00pm
  • Location of Remains: 34, Aldersbrook Road, Wanstead, London, E125DY,
  • Funeral Location: City of London Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...