யாழ். கொக்குவிலை பிறப்பிடமாகவும், Scarborough- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா அவர்கள் 23-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கநடராஜா-ஜெகசோதி தம்பதியினரின் அன்பு மகனும், கலட்டியை சேர்ந்த காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம்- சிவனேஸ்வரி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும், கலைவாணி (வாணி – வீடு, காப்புறுதி முகவர்) ஆசைக் கணவரும், சாயினி, சஜீவன் ஆகியோரின் அன்பு தந்தையும், காலஞ்சென்றவர்களான ஜெயமனோகர், மகாநந்தன், ஸ்ரீதரன், கருணாகரன் (கனடா), சுந்தரமோகன் (கனடா), கமலமனோகரி (கனடா), ரமா மனோகரி (கனடா), கௌரி மனோகரி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 26, 2024
- Time of Funeral: 25-05-2024 from 5.00pm to 9.00pm and on Sunday 26-05-2024 from 10.00am. Viewing until 12:30 p.m
- Time the Cortege Leaves: 26th May 2024 from 2:30pm to 3:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0)
Leave a message for your friend or loved one...