fbpx

தென்னிந்தியா வேம்பாரைச் சேர்ந்த திரு. நேசம் விக்ரோரியா அவர்கள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற யேசுரட்ணம் விக்ரோரியா-றோசம்மாள் குரூஸ் தம்பதியினரின் புதல்வரும்,காலஞ்சென்ற யேவதி விக்ரோரியா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற றொசறி விக்ரோரியா, மனோகரி, லிசியராணி, மனோகரன் விக்ரோரியா, அன்ரன், நவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரஞ்சித், ரவிதா, ஜூட்டினா, வேஜினியா, கமில்டன், அஜேந்தினி, றொசாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr.ஒக்ஷியா, அனோசியா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 06-11-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் இல-178, பிக்கறிங்ஸ் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து நல்லடக்கத்திற்காக மாதம்பிட்டி பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 6, 2024
  • Time of Funeral: 06-11-2024 at 3:00 pm
  • Funeral Location: Mathampitti Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...