Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலன் நடராஜா அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற வல்லிபுரம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
திருசிகா, மதுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
இரத்தினம்(இலங்கை), இராஜலிங்கம்(சுவிஸ்), கணேசலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான கலாதேவி(இலங்கை), சுதாகரன்(கனடா) மற்றும் சாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
இந்திராதேவி, விஜயலட்சுமி, சிவரஞ்சினி, நந்தபாலன், சரோஜினி, சித்திரா, மாலா, காலஞ்சென்ற வசந்தநாதன், இராஜேஸ்வரநாதன், விக்னேஸ்வரநாதன், வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மேனகா, திலகேஸ்வரி, சாந்தினி, பவானி ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
காலஞ்சென்ற ரஞ்சன், ராஜினி, ராஜ்குமார், ரகுமார், காலஞ்சென்ற ரவிக்குமார், ராஜிகா, ரதீஸ்குமார், இராகுலன், நிருபா, ஆர்த்திகா, டினுஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
 
விதுஷன், ச

Overview

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *