Popular

யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிராங்பேர்ட், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயபாலன் நடராஜா அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும்,மதியாபரணம்-பவளரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஜயகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,நிருஜா (தமிழ்க் கல்விக் கழகம், பிராங்பேர்ட், தமிழாலய பழைய மாணவி) அவர்களின் பாசமிகு தந்தையும்,சுகுணகுமாரி முத்துலிங்கம், சாந்தகுமாரி சிவநேசன், ஜெயகுமாரி லக்ஷ்மன், நடராஜா சிவபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரருமாவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்  பின்னர் அறியதரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.முகவரி:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *