Popular

மலேசியாவை பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு ஜெயரட்ணம் விஸ்வலிங்கம் அவர்கள் 23-09-2023ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தெய்வநாயகி அவர்களின் பாசமிகு கணவரும், 
 
நிஷாந்தினி, நிரஞ்சன், நிரஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
 
கணேசலிங்கம், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்ற குணரட்ணம், ராஜரட்ணம், செல்வசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
நிஷானி, ஜனார்த்தன், ஷெல்வின், மேதவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 27-09-2023ம் திகதி புதன்கிழமை முதல் 01-10-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பிற்பகல் 3:00 மணி முதல் 4:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 02-10-2023ம் திகதி திங்கட்கிழமை காலை 9:00 மணிக்கு Funerarium des Johncherolles – 95 reu Marcel Sembat, 93430 Villetaneuse   என்னுமிடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று நண்பகல் 12:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 2, 2023
  • Time of Funeral: 27-09-2023 to 01-10-2023 from 3:00 pm to 4:00 pm and on 02-10-2023 at 9:00 am
  • Time the Cortege Leaves: 2nd October 2023 at 12:00noon
  • Location of Remains: Funerarium des Johncherolles - 95 reu Marcel Funeral services will be held at Sembat, 93430 Villetaneuse
  • Funeral Location: Funerarium des Johncherolles - 95 reu Marcel Funeral services will be held at Sembat, 93430 Villetaneuse

Leave a Review

Leave a message for your friend or loved one...