யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஈக்காஸ்ர் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரூபன் யோகராசா அவர்கள் 29-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், புனிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,நிலேஸ், கரிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை Jens Christensens, plads 10, 7441 Bording இல் அமைந்துள்ள Bording Forsmaling Hus இல் நடைபெற்று, தகனக்கிரியைகள் பிற்பகல் 2.30 மணியளவில்  Vestergade 100, 8600 Silkeborg இல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 7, 2024
  • Time of Funeral: 7th April 2024 from 10:00am to 1:30pm
  • Time the Cortege Leaves: 7th April 2024 at 2:30pm
  • Location of Remains: Bording Forsmaling Hus located at Jens Christensens, plads 10, 7441
  • Funeral Location: Vestergade 100, 8600 Silkeborg.

Leave a Review

Leave a message for your friend or loved one...