Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, பண்டியன்தாழ்வு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் எட்வேட் இம்மானுவேல் அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்த்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன்(கட்டடங்கள் திணைக்களம்), கலிஸ்ரா(ஜேர்மனி), பிறின்ஸ்(உரிமையாளர்- தாசன் பாம், யாழ்ப்பாணம்), லினேற்றா(ஜேர்மனி), றொபின்சன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், துரைசிங்கம் மற்றும் பூமணி(கனடா), ஜெயமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் அஞ்சலா(கனடா), றுக்குமணி(ஜேர்மனி), காலஞ்சென்ற இரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசிலா(யாழ்ப்பாணம்), சாயிபாபா(ஜேர்மனி), சுஜி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற விஜயகுமார் மற்றும் நிசானி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கதிர்(யாழ்ப்பாணம்), லீலா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான இராஜரெட்ணம், துரைசிங்கம், ராணி மற்றும் நவரட்ணம்(கனடா), காலஞ்சென்றவர்களான சீலன், அ

Overview

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *