fbpx

கொழும்பைச் சேர்ந்த திரு. ஜோசப் பெர்னாண்டோ அவர்கள் 23-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. ஜெபமாலை பிச்சை பெர்னாண்டோ-சின்ன ராணி பெர்னாண்டோ தம்பதியினரின் அன்பு புதல்வரும்,இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,தினேஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,பாக்யா அவர்களின் பாசமிகு மாமனாரும்,தியாவின் அன்புத் தாத்தாவும்,பெலிஷியா, லைலா, இந்திரா, ஜெயா, சாந்தி ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்ற பெற்றிக், சுரேன், சைமன், ராஜ், ஆனந்தன், காலஞ்சென்ற சாந்தி, மஞ்சுளா, பிரதீப் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 26, 2024
  • Time of Funeral: 26th August 2024 from 09:00am
  • Time the Cortege Leaves: 26th August 2024 3:00pm
  • Location of Remains: A F Raymonds Funeral Parlor
  • Funeral Location: Borella Public Cemetery, RC Section

Leave a Review

Leave a message for your friend or loved one...