fbpx
Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஒட்டகப்புலம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் சந்திரசேகரம் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து ஜோசப் – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு ஏக புத்திரரும்,
மரியம்மா சந்திரசேகரம் (கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற மேரி ஞானவதனம் அக்குறுஸ் (இளைப்பாறிய ஆசிரியை வயாவிளான் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஸ்டீபன் (ஐக்கிய அமெரிக்கா), சந்திரன் (ஐக்கிய அமெரிக்கா), அருள் (கனடா), நிக்கலஸ் மதி (கனடா), ஆனந்தி (ஐக்கிய அமெரிக்கா), சுகந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுஷா, றெஜினி, அனிற்ரா, பிறேமா, யூலியஸ், செல்ற்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறமிக்கா, பிறஜித், அஞ்சலி, ஷாமிலி, ஷியாம், நிலா, நீனா, கவி, ரிஷி, நேஷா, காவியா, நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...