fbpx

நுவரெலியா கந்தப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜ் உடையார் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரா. கிருஷ்ணசாமி உடையார்-செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,யோகலஷ்மி அவர்களின் அன்புக்கணவரும்,சிந்துஜா, பிரித்திவிராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சசிகுமாரின் மாமனாரும்,ராமசாமி, பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற ராஜேந்திரன், அருள்தாஸ் (இந்தியா), கிருஷ்ணகுமார் (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,பரமேஸ்வரி, ரேவதி, நித்தியகலா, சங்கீதா ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற புஸ்வதி தம்பதிகளின் (கந்தப்பளை) சம்பந்தியும்,ரித்திஹாஷினி, மிருத்யா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 15, 2024
  • Time of Funeral: 15-05-2024 at 1.30 PM.
  • Location of Remains: Kandabalai House
  • Funeral Location: Nuwara Eliya Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...