யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கண்டி – கம்பளை மற்றும் கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,சின்னக்குட்டி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மனோன்மணி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,அருளம்மா (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற துரைசிங்கம் (காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், செல்வநாயகம் மற்றும் லோகேஸ்வரன் (கனடா), நவரத்தினம் (கனடா), காலஞ்சென்ற விஜயரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,செல்வஜோதி (கனடா), சிவலோகநாதன் (இலங்கை), செல்வராணி (கனடா), செல்வறஜினி (கனடா), சிவானந்தன் (கனடா), சிவகுமார் (கனடா), செல்வநளினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 5, 2025
- Time of Funeral: May 4, 2025 from 4:00 PM - 7:00 PM, May 5, 2025 from 10:00 AM - 12:00 PM,
- Time the Cortege Leaves: May 5, 2025 at 12:00 PM,
- Location of Remains: Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada),
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).
