யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் சம்பியன் லேன், மட்டக்களப்பு, இந்தியா சென்னை அண்ணாநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கைலாசபிள்ளை தர்மரட்ணம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா (KPC தர்மர் – கொக்குவில் ராஜா அரிசி ஆலை) – அன்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மருமகனும்,புவனராணி (புவனம்) அவர்களின் அன்புக் கணவரும்,ரகுராஜ் (ரகு, ராஜூ), ஜெயராஜ் (ஜெயன்), நிமல்ராஜ் (நிமல், தம்பி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புனிதா அவர்களின் அன்பு மாமாவும்,ரக்ஷன், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்ற யோகரட்ணம், அமிர்தரட்ணம் (பபா), காலஞ்சென்ற ஞானரட்ணம், பஞ்சரட்ணம், காலஞ்சென்ற விஜயரட்ணம், சுகிர்தரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 6, 2202
- Time of Funeral: 06 Apr 2025 [8:30 AM - 11:00 AM]
- Time the Cortege Leaves: 06 Apr 2025 [12:00 PM - 1:00 PM]
- Location of Remains: The Hive London Amber Lounge, Camrose Ave, London HA8 6AG, United Kingdom.
- Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom.
Leave a message for your friend or loved one...