யாழ். ஏழாலையை பிறப்பிடமாகவும், ஊரெழுவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கலாபூஷணம் சரவணை குமாரசாமி அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையா – யோகமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கமலினி, லீனதயாளன் (கிராம உத்தியோகத்தர் – உடுவில் பிரதேச செயலகம்), தமிழினி (முன்னாள் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் – இலண்டன் உயிரியல் மருத்துவ விஞ்ஞானி M.L.T (formar) யாழ் போதனா வைத்தியசாலை, களுபோவல வைத்தியசாலை,கொழும்பு), தயாளினி (முன்னாள் விரிவுரையாளர் – பேராதனைப் பல்கலைக்கழகம் மனித உரிமை ஆணைக்குழு நிர்வாக கற்கை ஒருங்கிணைப்பாளர், கொழும்பு சட்டபீடம், தற்போதைய இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்), தயாளரூபினி (பல்கலைக்கழக மாணவி மருத்துவ பீடம்), தயாளநீதனி (பல்கலைக்கழக மாணவி, பொறியியல் தகவல் தொடர்பாடல் பீடம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சேந்தனா அவர்களின் அன்பு மாமனாரும்,கேஷகி, மித்ரசகி, ஆகியோரின் அன்பு பேரனும்,
Overview
- Funeral Status: Completed
