கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காளிமுத்து சிவன் அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற காளிமுத்து-முனியம்மா, அம்மனி அம்மா தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற பம்பயன் தம்பதியினரின் மருமகனும்,மீனாம்பாள் அவர்களின் அன்புக்கணவரும்,புஷ்பராணி (தேவி), ரவிச்சந்திரன், பனிமலர், சுதந்திரமணாளன், ரமணதிலகம், சிவனேஷ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கதிர்நாதன், யோகமலர், ரவீந்திரன், சுமதி, திருச்செல்வம் ஆகியோரின் மாமனாரும்,லவன் – வினோதினி, ராகுலன் – அனா, சுவேதா – எரிசன், லோஷன் – ஜனனி, கிரிஷாந்த், சாரங்கி, ஶ்ரீ துர்க்கா, லதீஷன், ஶ்ரீ சைலினி ஆகியோரின் அன்புத்தாத்தாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 3, 2024
- Time of Funeral: 3-03-2024 at 3.30 PM
- Funeral Location: Madampitiya Cemetery
